- °C
<p>தமிழகத்தில் 10,11மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க 17.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர் கனமழையால் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாக கால அவகாசம் 20.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனித்தேர்வர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
BackCopyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.